கோப்பு தேர்ந்தெடுத்தல் உரையாடல்களைத் தொடங்குவதற்கு அனுமதி

கோப்பு தேர்வு உரையாடல்களைக் காண்பிக்க, Google Chrome ஐ அனுமதிப்பதன் மூலமாக, கணினியில் உள்ள அக கோப்புகளுக்கான அணுகலை அனுமதிக்கிறது. இந்த அமைப்பை இயக்கினால், பயனர்கள் இயல்பாக கோப்பு தேர்வு உரையாடல்களைத் திறக்கலாம். இந்த அமைப்பை முடக்கினால், கோப்பு தேர்வு உரையாடலைத் தொடங்கக்கூடிய ஏதேனும் ஒரு செயலை பயனர் செய்தால், (அதாவது, புக்மார்க்குகளை இறக்குமதி செய்தல், கோப்புகளைப் பதிவேற்றுதல், இணைப்புகளை சேமித்தல் போன்றவை) பயனர், கோப்பு தேர்வு உரையாடல் பெட்டியில் ரத்து என்பதைக் கிளிக் செய்துவிட்டதாக கருதப்பட்டு ஒரு செய்தி காண்பிக்கப்படும். இந்த அமைப்பு அமைக்கப்படவில்லை என்றால், வழக்கம்போலவே கோப்பு தேர்வு உரையாடல்களை பயனர்கள் திறக்கலாம்.

Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு
Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameAllowFileSelectionDialogs
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)