மூன்றாம் தரப்பு குக்கீகளைத் தடு

மூன்றாம் தரப்பு குக்கீகளைத் தடுக்கிறது. இந்த அமைப்பை இயக்குவதால், உலாவியின் முகவரிப் பட்டியில் இருக்கும் டொமைன் அல்லாத வலைப் பக்க கூறுகளால் குக்கீகள் அமைக்கப்படுவது தடுக்கப்படுகிறது. இந்த அமைப்பை முடக்குவதால், உலாவியின் முகவரிப் பட்டியில் இருக்கும் டொமைனை சாராத வலைப் பக்க கூறுகளால் குக்கீகள் அமைக்கப்படுவது அனுமதிக்கப்படும், மேலும் பயனர்கள் இந்த அமைப்பை மாற்றுவதும் தடுக்கப்படும். இந்த கொள்கையை அமைக்காமல் விட்டால், மூன்றாம் தரப்பு குக்கீகள் இயக்கப்படும். ஆனால் பயனர் அதை மாற்ற இயலும்.

Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு
Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameBlockThirdPartyCookies
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)