புக்மார்க் பட்டியை இயக்கு

Google Chrome இல் உள்ள புக்மார்க் பட்டியை இயக்குகிறது. இந்த அமைப்பை இயக்கினால், Google Chrome புக்மார்க் பட்டியைக் காண்பிக்கும். இந்த அமைப்பை முடக்கினால், பயனர்கள் ஒருபோதும் புக்மார்க் பட்டியைப் பார்க்க முடியாது. இந்த அமைப்பை இயக்கினால் அல்லது முடக்கினால், Google Chrome இல் உள்ள புக்மார்க் பட்டியை பயனர்கள் மாற்றவோ அல்லது மேலெழுதவோ முடியாது. இந்த அமைப்பை அமைக்காமல் விலகியிருந்தால், இந்தச் செயல்பாட்டை பயன்படுத்தலாமா அல்லது வேண்டாமா என்பதை பயனர் தீர்மானிக்கலாம்.

Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு
Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome\Recommended
Value NameBookmarkBarEnabled
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)