எனது இயல்புநிலை உலாவியாக Google Chrome ஐ அமை

Google Chrome இல் இயல்புநிலை உலாவி சோதனைகளை உள்ளமைக்கிறது, மேலும் பயனர்கள் அதை மாற்றுவதைத் தடுக்கிறது.

நீங்கள் இந்த அமைப்பை இயக்கினால், ஒவ்வொருமுறை கணினி தொடங்கப்படும்போது, Google Chrome ஆனது தானாகவே அது இயல்புநிலை உலாவியா என்று சோதிக்கும், மேலும் சாத்தியமானால், தானாகவே பதிவுசெய்து கொள்ளும்.

இந்த அமைப்பு முடக்கப்பட்டால், Google Chrome ஆனது இயல்புநிலை உலாவியா என்று எப்போதும் சோதிக்காது மற்றும் இந்த விருப்பத்தை அமைப்பதற்கான பயனர் கட்டுப்பாடுகளையும் முடக்கிவிடும்.

இந்த அமைப்பு அமைக்கப்படவில்லை என்றால், இது இயல்புநிலை உலாவியாக இருக்க வேண்டுமா என்று கட்டுப்படுத்துவதையும், அவ்வாறு இல்லையென்றால் பயனர் அறிவிப்புகளைக் காண்பிப்பதையும் Google Chrome அனுமதிக்கும்.

Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு
Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameDefaultBrowserSettingEnabled
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)