இயல்புநிலை செருகுநிரல் அமைப்புகள்

இணையதளங்கள் தானாக செருகுநிரல்களை இயக்க அனுமதி உள்ளதா என்பதை அமைக்க உங்களை அனுமதிக்கிறது. செருகுல்நிரல்களைத் தானாக இயக்குவது எல்லா இணையதளங்களுக்கும் அனுமதிக்கப்படலாம் அல்லது நிராகரிக்கப்படலாம்.

இயக்குவதற்கு கிளிக் செய் என்பது செருகுநிரல்களை இயக்க அனுமதிக்கிறது ஆனால் அவற்றைச் செயல்படுத்த பயனர் கிளிக் செய்ய வேண்டும்.

இந்தக் கொள்கை அமைக்கப்படாமல் விடப்பட்டால், 'AllowPlugins' பயன்படுத்தப்படும் அதைப் பயனர் மாற்ற முடியும்.

Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு
இயல்புநிலை செருகுநிரல் அமைப்புகள்


  1. தானாகவே செருகுநிரல்களை இயக்க எல்லா தளங்களையும் அனுமதி
    Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
    Registry PathSoftware\Policies\Google\Chrome
    Value NameDefaultPluginsSetting
    Value TypeREG_DWORD
    Value1
  2. அனைத்து செருகுநிரல்களையும் தடு
    Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
    Registry PathSoftware\Policies\Google\Chrome
    Value NameDefaultPluginsSetting
    Value TypeREG_DWORD
    Value2
  3. இயக்க கிளிக் செய்க
    Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
    Registry PathSoftware\Policies\Google\Chrome
    Value NameDefaultPluginsSetting
    Value TypeREG_DWORD
    Value3


chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)