இயல்புநிலை தேடல் வழங்குநர் பரிந்துரை URL

தேடல் பரிந்துரைகளை வழங்கும், தேடல் இன்ஜினின் URL ஐக் குறிப்பிடுகிறது. '{searchTerms}' என்ற சரத்தை இந்த URL கொண்டிருக்கும், அது வினவல் நேரங்களில் பயனரால் இதுவரை உள்ளிட்ட உரைச்செய்தியால் மாற்றப்படும். இந்தக் கொள்கை விருப்பத்தேர்வுக்கு உட்பட்டது. அது அமைக்கப்படவில்லை எனில், பரிந்துரைத்த URL ஐப் பயன்படுத்த முடியாது. 'DefaultSearchProviderEnabled' என்ற கொள்கை செயலாக்கப்பட்டால் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும்.

Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு
இயல்புநிலை தேடல் வழங்குநர் பரிந்துரை URL

Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameDefaultSearchProviderSuggestURL
Value TypeREG_SZ
Default Value

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)