நெட்வொர்க் கணிப்பை இயக்கு

Google Chrome இல் நெட்வொர்க் கணிப்பை இயக்கி, இந்த அமைப்பை மாற்றுவதிலிருந்து பயனர்களைத் தடுக்குகிறது.

இது DNS முன்பெறுதலை மட்டுமல்லாமல், TCP மற்றும் SSL முன்னிணைப்பையும் இணையப் பக்கங்களின் முன் ஒழுங்கமைத்தலையும் கட்டுப்படுத்துகிறது. வரலாற்றுக் காரணங்களுக்காக கொள்கைப் பெயர் முன்பெறுதலைக் குறிக்கிறது.

இந்த அமைப்பை இயக்கினால் அல்லது முடக்கினால், பயனர்கள் Google Chrome இல் இந்த அமைப்பை மாற்றவோ அல்லது மேலெழுதவோ முடியாது.

இந்தக் கொள்கையை அமைக்காமல் விட்டால், இது இயக்கப்படும். ஆனால் பயனர் இதை மாற்ற இயலும்.

Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு
Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameDnsPrefetchingEnabled
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)