நீட்டிப்பு, பயன்பாடு, பயனர் ஸ்கிரிப்ட் நிறுவல் ஆதாரங்களை உள்ளமை

நீட்டிப்புகள், பயன்பாடுகள் மற்றும் தீம்களை நிறுவ அனுமதிக்கப்பட்ட URLகள் எவை என்பதைக் குறிப்பிட உங்களை அனுமதிக்கிறது.

Google Chrome 21 பதிப்பு முதல், Google Chrome இணைய அங்காடிக்கு வெளியிலிருந்து நீட்டிப்புகள், பயன்பாடுகள் மற்றும் பயனர் ஸ்கிரிப்டுகளை நிறுவுவது மிகவும் சிரமமாகும். முன்பு, *.crx கோப்பிற்கான இணைப்பில் பயனர்கள் கிளிக் செய்தவுடன் சில எச்சரிக்கைகளுக்குப் பிறகு கோப்பை நிறுவ அனுமதிக்கும். Google Chrome 21 க்குப் பிறகு, அதுபோன்ற கோப்புகள் Google Chrome அமைப்புகள் பக்கத்தில் பதிவிறக்கப்பட்டு இழுத்துவிட வேண்டும். குறிப்பிட்ட URLகளில் பழைய, எளிதான நிறுவலைப் பெற இந்த அமைப்பு அனுமதிக்கும்..

இந்தப் பட்டியலில் உள்ள ஒவ்வொரு உருப்படியும் நீட்டிப்பு-நடை பொருத்த வடிவமாகும் (http://code.google.com/chrome/extensions/match_patterns.html ஐப் பார்க்கவும்). இந்தப் பட்டியலில் உள்ள உருப்படியோடு பொருந்தக்கூடிய எந்த URL இலிருந்தும் உருப்படிகளைப் பயனர்கள் எளிதாக நிறுவ முடியும். *.crx கோப்பின் இருப்பிடம் மற்றும் பதிவிறக்கம் தொடங்கிய பக்கம் இரண்டுமே இந்த வடிவங்களால் அனுமதிக்கப்பட வேண்டும்.

இந்தக் கொள்கையை விட ExtensionInstallBlacklist முன்னிலைப் பெறும். அதாவது, அது இந்தப் பட்டியலில் உள்ள தளத்திலிருந்து நடந்தாலும் கூட தடுப்புப்பட்டியலில் உள்ள நீட்டிப்பு நிறுவப்படாது.

Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு
இதிலிருந்து நீட்டிப்பு, பயன்பாடு, பயனர் ஸ்கிரிப்ட் நிறுவல்களை அனுமதிக்கும் URL கள வடிவங்கள்

Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome\ExtensionInstallSources
Value Name{number}
Value TypeREG_SZ
Default Value

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)