Google Chrome Frame பயனர் தரவு கோப்பகத்தை அமை

பயனர் தரவைச் சேமிக்க Google Chrome Frame பயன்படுத்தும் கோப்பகத்தை உள்ளமைக்கும்.

இந்தக் கொள்கையை அமைத்தால், வழங்கப்பட்ட கோப்பகத்தை Google Chrome Frame பயன்படுத்தும்.

பயன்படுத்தக்கூடிய மாறிகளின் பட்டியலுக்கு http://www.chromium.org/administrators/policy-list-3/user-data-directory-variables என்கிற முகவரியைப் பார்க்கவும்.

இந்த அமைப்பு அமைக்கப்படாமல் விடப்பட்டால், இயல்புநிலைச் சுயவிவரக் கோப்பகம் பயன்படுத்தப்படும்.

Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு
பயனர் தரவு கோப்பகத்தை அமை

Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameGCFUserDataDir
Value TypeREG_SZ
Default Value

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)