புதிய தாவல் பக்கம் மற்றும் பயன்பாட்டுத் துவக்கியில் இணைய அங்காடியை மறை

புதிய தாவல் பக்கத்திலிருந்தும், Google Chrome OS பயன்பாட்டுத் துவக்கியிலிருந்தும், Chrome இணைய அங்காடி பயன்பாடு மற்றும் அடிக்குறிப்பு இணைப்பை மறைக்கவும்.

இந்தக் கொள்கை சரி என அமைக்கப்படும்போது, ஐகான்கள் மறைக்கப்படும்.

இந்தக் கொள்கை தவறு என அமைக்கப்படும்போது அல்லது உள்ளமைக்கப்படாதபோது, ஐகான்கள் தெரியும்.

Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு
Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameHideWebStoreIcon
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)