புதிய தாவல் பக்கத்தை முகப்புப்பக்கமாக பயன்படுத்து

Google Chrome இல் இயல்புநிலை முகப்புப் பக்கத்தின் வகையை உள்ளமைத்து, பயனர்கள் முகப்புப் பக்க விருப்பத்தேர்வுகளை மாற்றுவதைத் தடுக்கும். முகப்புப் பக்கத்தை நீங்கள் குறிப்பிடும் URLக்கு அமைக்கலாம் அல்லது புதிய தாவல் பக்கத்திற்கு அமைக்கலாம்.

இந்த அமைப்பை இயக்கினால், முகப்புப் பக்கத்திற்கு எப்போதும் புதிய தாவல் பக்கம் பயன்படுத்தப்படும், முகப்புப் பக்க URLஇன் இருப்பிடம் நிராகரிக்கப்படும்.

இந்த அமைப்பை முடக்கினால், பயனரின் முகப்புப் பக்கத்தின் URL, chrome://newtab' என அமைக்கப்படும் வரை அது புதிய தாவல் பக்கமாக ஒருபோதும் அமையாது.

இந்த அமைப்பை நீங்கள் இயக்கினாலோ முடக்கினாலோ, பயனர்கள் தங்கள் முகப்புப் பக்க வகையை Google Chrome இல் மாற்ற முடியாது.

இந்தக் கொள்கையை அமைக்காமல் விடுவது புதிய தாவல் பக்கம் பயனரின் முகப்புப் பக்கமா என அவரே தேர்வுசெய்யும்படி அனுமதிக்கும்.

இந்தக் கொள்கை Active Directory களத்தில் சேர்க்கப்படாத Windows நேர்வுகளில் இருக்காது.

Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு
Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameHomepageIsNewTabPage
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)