முதல் இயக்கத்தின்போதே இயல்புநிலை உலாவலிருந்து முகப்புப் பக்கத்தை இறக்குமதி செய்

தற்போதைய இயல்புநிலை உலாவி இயக்கத்தில் இருந்தால் முகப்புப்பக்கத்தை இறக்குமதி செய்ய இந்தக் கொள்கை தூண்டுகிறது. அது முடக்கப்பட்டால், முகப்புப்பக்கத்தை இறக்குமதி செய்ய முடியாது. இது அமைக்கப்படவில்லை எனில், இறக்குமதி செய்யலாமா என பயனரிடம் கேட்கப்படும் அல்லது தானாக இறக்குமதியாகும்.

Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு
Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameImportHomepage
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)