TLS இல் உள்ள RC4 சைஃபர் பொதிகள் இயக்கப்பட்டுள்ளனவா என்பதைப் பார்க்கும்

எச்சரிக்கை: பதிப்பு 52க்குப் பின் Google Chrome இலிருந்து RC4 முற்றிலுமாக அகற்றப்படும் (செப்டம்பர் 2016ஐ ஒட்டி), அதற்குப் பின் இந்தக் கொள்கை செயல்படுவது நின்றுவிடும்.

கொள்கை அமைக்கப்படாவிட்டால், அல்லது false என அமைக்கப்பட்டால், TLS இல் உள்ள சைஃபர் பொதிகள் இயக்கப்படாது. அல்லது காலாவதியான சேவையகத்துடனான இணக்கத்தன்மையைத் தொடர அது true என அமைக்கப்படலாம். இது ஒரு இடைக்கால நடவடிக்கையாகும், சேவையகம் மீண்டும் உள்ளமைக்கப்பட வேண்டும்.

Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு
Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameRC4Enabled
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)