தொலைநிலை அணுகல் க்ளையண்ட் அங்கீகரிப்பு டோக்கனைச் சரிபார்ப்பதற்கான URL

தொலைநிலை அணுகல் க்ளையன்ட் அங்கீகரிப்பு டோக்கனைச் சரிபார்ப்பதற்கான URL.

இந்தக் கொள்கை அமைக்கப்பட்டால், இணைப்புகளை ஏற்கும் பொருட்டு, தொலைநிலை அணுகல் க்ளையன்ட்களிலிருந்து அங்கீகரிப்பு டோக்கன்களைச் சரிபார்க்க தொலைநிலை அணுகல் ஹோஸ்ட்டானது இந்த URLஐப் பயன்படுத்தும். RemoteAccessHostTokenUrl உடன் சேர்த்துப் பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்த அம்சம் தற்போது சேவையகப் பகுதியில் முடக்கப்பட்டுள்ளது.

Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு
தொலைநிலை அணுகல் க்ளையண்ட் அங்கீகரிப்பு டோக்கனைச் சரிபார்ப்பதற்கான URL

Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameRemoteAccessHostTokenValidationUrl
Value TypeREG_SZ
Default Value

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)