அக டிரஸ்ட் ஆங்கர்க்கு ஆன்லைன் OCSP/CRL சோதனைகள் தேவையா என்று சோதிக்கிறது

இந்த அமைப்பு இயக்கப்படும்போது, வெற்றிகரமாகச் செல்லுபடியாக்கப்பட்ட, அக அமைவாக நிறுவப்பட்ட CA சான்றிதழ்களால் கையொப்பமிடப்பட்ட சேவையகச் சான்றிதழ்களுக்கு Google Chrome எப்போதுமே திரும்பப்பெறல் சரிபார்ப்பைச் செயல்படுத்தும்.

Google Chrome ஆல் திரும்பப்பெறல் நிலைத் தகவலைப் பெற முடியவில்லை எனில், அதுபோன்ற சான்றிதழ்கள் திரும்பப்பெறப்பட்டதாக ('ஹார்டு-ஃபெயில்') கருதப்படும்.

இந்தக் கொள்கை அமைக்கப்படவில்லை எனில் அல்லது தவறு என அமைக்கப்பட்டால், ஏற்கனவே உள்ள ஆன்லைன் திரும்பப்பெறல் சோதனை அமைப்புகளை Google Chrome பயன்படுத்தும்.

Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு
Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameRequireOnlineRevocationChecksForLocalAnchors
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)