பாதுகாப்பான உலாவல் நீட்டிக்கப்பட்ட அறிவித்தலைப் பயனர்கள் தேர்வுசெய்ய அனுமதிக்கும்

இந்தக் கொள்கையை false என அமைப்பது, பயனர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்புப் பிழைகளைப் பற்றிய தகவலை Google சேவையகங்களுக்கு அனுப்பும்படி அவர்கள் தேர்வுசெய்வதைத் தடுக்கும். இந்த அமைப்பு true என அமைக்கப்பட்டால் அல்லது உள்ளமைக்கப்படாவிட்டால், SSL பிழை அல்லது பாதுகாப்பான உலாவல் எச்சரிக்கையைப் பயனர்கள் எதிர்கொள்ளும் போது தகவலை அனுப்ப அனுமதிக்கப்படுவார்கள்.

Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு
Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameSafeBrowsingExtendedReportingOptInAllowed
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)