காரிய நிர்வாகியில் செயலாக்கங்களை முடிக்கும் அம்சத்தை இயக்கும்

Google Chrome இன் காரிய நிர்வாகியில் செயலாக்கங்களை முடிக்கும் அம்சத்தை இயக்கும்.

இதைத் தவறு என அமைத்தால், காரிய நிர்வாகியில் 'செயலாக்கத்தை முடி' எனும் பொத்தான் முடக்கப்படும்.

சரி என அமைத்தாலோ உள்ளமைக்காமல் இருந்தாலோ, பயனர் காரிய நிர்வாகியில் செயலாக்கங்களை முடிக்கலாம்.

Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு
Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameTaskManagerEndProcessEnabled
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)