WPAD மேம்படுத்தலை இயக்கு

Google Chrome இல் WPAD (இணைய ப்ராக்ஸி தானாகக்-கண்டறிதல்) மேம்படுத்துதலை முடக்க அனுமதிக்கும்.

இந்தக் கொள்கை false என அமைக்கப்பட்டால், WPAD மேம்படுத்துதல் முடக்கப்பட்டு DNS-சார்ந்த WPAD சேவையகங்களுக்கு Google Chrome நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதிருக்கும். கொள்கை அமைக்கப்படாவிட்டாலோ இயக்கப்பட்டாலோ, WPAD மேம்படுத்துதல் இயக்கப்படும்.

இந்தக் கொள்கை எவ்வாறு அமைக்கப்பட்டாலும், பயனர்களால் WPAD மேம்படுத்துதல் அமைப்பை மாற்ற முடியாது.

Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு
Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameWPADQuickCheckEnabled
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)